இஸ்ரவேலுக்கான ஜெபம் மகிமையின் ராஜாவாக உன்னத பீடத்தில் வாசம் செய்கின்ற தேவாதி தேவனுக்கு மகிமை செலுத்துகின்றோம். ஐயா தகப்பனே! நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர், எல்லாம் வல்லவர், சர்வத்தையும் ஆட்சி செய்பவர், முதலும் முடிவும் நீராக இருக்கின்றீர், இருப்பினும் எங்களுக்காக ஏழைத்தாயின் வயிற்றில் பிறந்து , ஏழைத்தாயின் மகனாக எங்களை இரட்சித்தீர், உமக்கு கோடான கோடி நன்றி. ஐயா, நாங்கள் ஜெருசலேமுக்காக வேண்டிக்கொள்கிறோம். இஸ்ரவேல் ஜனங்கள், தேவாதி தேவனை அறிந்து கொள்ளும்படி, நாங்கள் துதியின் சத்தத்தை அவர்களுக்காக […]
Read moreஎங்கள் தகப்பனே எங்கள் ராஜாவே, எங்கள் கூக்குரலை கேட்டருளும் எங்கள் தகப்பனே எங்கள் ராஜாவே, நாங்கள் உமக்கு முன்பாகப் பாவம் செய்தோம் எங்கள் தகப்பனே எங்கள் ராஜாவே, எங்கள் மீதும் எங்கள் பிள்ளைகள் மீதும் இரக்கமாயிரும் எங்கள் தகப்பனே எங்கள் ராஜாவே, எங்களை சுற்றி நடக்கும் கொள்ளைநோய், பஞ்சம், போர் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வாரும் எங்கள் தகப்பனே எங்கள் ராஜாவே, எங்களை சுற்றி நடக்கும் எல்லா பிரச்சனைகளையும், அநீதிகளையும் முடிவுக்குக் கொண்டு வாரும் எங்கள் தகப்பனே […]
Read moreவானத்தை சிங்காசனமாகவும், பூமியை பாத படியாகவும் வைத்து ஆட்சி செய்யும் சர்வ வல்ல தேவனுக்கு மகிமை செலுத்துகின்றோம். உம்முடைய மக்களாகிய எங்களின் துதி பாடல்களை ஏற்று, எங்களை பரிசுத்தப்படுத்தி உயர்த்தும். இந்த ஏழையின் மனக்கதறல்களை கேட்டு, எங்கள் கண்ணீரை ஏற்றுக்கொண்டு, எங்கள் மேல் மனம் இறங்கும். உன்னதத்தில் இருந்து புறப்படுகின்ற துதிகளாகிய தேவர்களின் குரலோடும், சேனைகளின் குரலோடும், எங்கள் குரலையும் இணைத்துக்கொள்ளும். எங்கள் ஜெபங்களையும், துதிகளையும் தகுதியுள்ள பலியாக ஏற்றுக்கொள்வீராக. மகிமையின் ராஜாவாக பலி பீடத்தில் வாசம் […]
Read moreவானத்தை சிங்காசனமாகவும், பூமியை பாத படியாகவும் வைத்து ஆட்சி செய்யும் சர்வ வல்ல தேவனுக்கு மகிமை செலுத்துகின்றோம். மகிமையானவரே, உம்முடைய மக்களாகிய எங்களின் துதி பாடல்களை ஏற்று, எங்களை பரிசுத்தப்படுத்தி உயர்த்தும். இந்த ஏழையின் மனக்கதறல்களை கேட்டு, எங்கள் கண்ணீரை ஏற்றுக்கொண்டு, எங்கள் மேல் மனம் இறங்கும். உன்னதத்தில் இருந்து புறப்படுகின்ற துதிகளாகிய தேவர்களின் குரலோடும், சேனைகளின் குரலோடும், எங்கள் குரலையும் இணைத்துக்கொள்ளும். எங்கள் ஜெபங்களையும், துதிகளையும் தகுதியுள்ள பலியாக ஏற்றுக்கொள்வீராக. உம்மோடு இணைக்கக்கூடாதபடிக்கு எங்களுடைய பாவங்களினாலும், பொல்லாத எண்ணங்களினாலும், சிந்தனையினாலும், நாவினால் விலக்கப்பட்டதை […]
Read moreசங்கீதம் 22 1. என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்? 2. என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை. 3. இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர். 4. எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர். 5. உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப்போகாதிருந்தார்கள். […]
Read more