RECENT MESSAGES
06Nov 2023

இஸ்ரவேலுக்கான ஜெபம்

Prayer for Israel

இஸ்ரவேலுக்கான ஜெபம் மகிமையின் ராஜாவாக  உன்னத பீடத்தில் வாசம் செய்கின்ற தேவாதி தேவனுக்கு மகிமை செலுத்துகின்றோம். ஐயா தகப்பனே! நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்,

Read more
27Feb 2023

உபவாச ஜெபம்

Fasting Prayer

எங்கள் தகப்பனே எங்கள் ராஜாவே, எங்கள் கூக்குரலை கேட்டருளும் எங்கள் தகப்பனே எங்கள் ராஜாவே, நாங்கள் உமக்கு முன்பாகப் பாவம் செய்தோம் எங்கள் தகப்பனே எங்கள் ராஜாவே, எங்கள்

Read more
11May 2021

பாதுகாப்புக்காக ஜெபம்

Prayer of Shield and Protection

வானத்தை சிங்காசனமாகவும், பூமியை பாத படியாகவும் வைத்து ஆட்சி செய்யும் சர்வ வல்ல தேவனுக்கு மகிமை செலுத்துகின்றோம். உம்முடைய மக்களாகிய எங்களின் துதி பாடல்களை ஏற்று,

Read more
28May 2020

பாதுகாப்புக்காக ஜெபம்

Prayer for protection

வானத்தை சிங்காசனமாகவும், பூமியை பாத படியாகவும் வைத்து ஆட்சி செய்யும் சர்வ வல்ல தேவனுக்கு மகிமை செலுத்துகின்றோம். மகிமையானவரே, உம்முடைய மக்களாகிய எங்களின்  துதி

Read more
25Oct 2017

சங்கீதம் 22

Psalm 22

சங்கீதம் 22 1. என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்? 2. என் தேவனே, நான்

Read more

More Messages

OUR SERVICES
Dr. M. Jeyabal

Late Dr. M. Jeyabal a Indian evangelist, a visionary leader, pious man and a ardent soldier of God. He was zealous about sharing the Gospel of Jesus Christ. He had made great strides in Spirituality and in Ministry. His Spiritual journey took him through many Gates and Mysteries. He believed that God has a purpose and call for every living soul. He expected others to do Evangelism with the true Spirit of God, in order to achieve the Kingdom of God through Jesus Christ. This website is currently run by his followers, who will be posting his unpublished writings and sermon.

மறைந்த முனைவர், மா. ஜெயபால், அவர்கள் தரிசனமுடைய, தேவபயத்துடன் கூடிய ஓர் சுவிசேஷகர், கடவுளின் தீவிர போர் வீரர். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிப்பதில் வைராக்கியமுள்ளவராக திகழ்ந்தார். ஆவிக்குரிய ஊழியங்களில் மிகப் பெரிய முன்னேற்றங்களைச் செய்தார். இவரது ஆவிக்குரிய பயணம், இவரை பல வாயில்களுக்கு அழைத்துச்சென்று, கடவுளுடைய மறைபொருட்களையும், இரகசியங்களையும் அறியச்செய்தது. ஒவ்வொருவருக்கும் கடவுள் ஓர் அழைப்பையும் நோக்கத்தையும் வைத்திருக்கின்றார் என்று நம்பினார். இயேசு கிறிஸ்துவின் மூலம், தேவனுடைய ராஜ்யத்தை அடைவதற்காக, மற்றவர்களும் தேவனுடைய ஆவியோடு சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்.
இந்த வலைத்தளமானது தற்போது அவரை பின்தொடர்பவர்களால் நிர்வகிக்கப்படுகிறது, அவரால் வெளியிடப்படாத “அறிவுரைச் செய்திகளும்” , “பிரசங்கங்களும்” வெளியிடப்படும்.


Word of God - Book
Word Of GOD - Tamil
Word Of GOD - English

மாதா பிராத்தனை
mathapirarthanai

நவபாசையின் முக்கியத்துவம்
WhyTongues

ஆண்டவரே என்னுடைய மேய்ப்பர்

fh;j;jh; vd; Nka;g;guhapUf;fpwhh;@ ehd; jho;r;rpailNad;.
mth; vd;idg; Gy;Ys;s ,lq;fspy; Nka;j;J> mkh;e;j jz;zPh;fs; mz;ilapy; vd;idf; nfhz;LNgha; tpLfpwhh;.
mth; vd; Mj;Jkhitj; Njw;wp> jk;Kila ehkj;jpdpkpj;jk; vd;id ePjpapd; ghijfspy; elj;Jfpwhh;.
ehd; kuz ,Uspd; gs;sj;jhf;fpNy ele;jhYk; nghy;yhg;Gf;Fg; gag;gNld;@ NjthPh; vd;NdhNl$l ,Uf;fpwPh;@ ckJ NfhYk; ckJ jbAk; vd;idj; Njw;Wk;.
vd; rj;JUf;fSf;F Kd;ghf ePh; vdf;F xU ge;jpia Maj;jg;gLj;jp> vd; jiyia vz;nzahy; mgpN\fk;gz;ZfpwPh;@ vd; ghj;jpuk; epuk;gp topfpwJ.
vd; [PtDs;s ehnsy;yhk; ed;ikAk; fpUigAk; vd;idj; njhlUk;@ ehd; fh;j;jUila tPl;bNy ePbj;j ehl;fsha; epiyj;jpUg;Ngd;.
rq;fPjk; 23


இயேசுவின் சோதனை

Temptation-of-Christ


சின்ன குறிப்பிடம்
ChinnaKurippidam

திருமணத் தகவல்கள்
thirumanam   

Christian Thirumanam is a 100% free Christian matrimonial service to assist all Christians who are looking for better Christian life-partners, either for themselves or for their sons, daughters, relatives and friends. This is a totally free Christian Matrimony website. There will be no hidden cost for any of our services.



LATEST VIDEOS


More Videos
WordPress Lightbox