Home Fasting Prayer

Fasting Prayer

27 Feb 2023

Fasting Prayer Download PDF

எங்கள் தகப்பனே எங்கள் ராஜாவே, எங்கள் கூக்குரலை கேட்டருளும்
எங்கள் தகப்பனே எங்கள் ராஜாவே, நாங்கள் உமக்கு முன்பாகப் பாவம் செய்தோம்
எங்கள் தகப்பனே எங்கள் ராஜாவே, எங்கள் மீதும் எங்கள் பிள்ளைகள் மீதும் இரக்கமாயிரும்

எங்கள் தகப்பனே எங்கள் ராஜாவே, எங்களை சுற்றி நடக்கும் கொள்ளைநோய், பஞ்சம், போர் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வாரும்

எங்கள் தகப்பனே எங்கள் ராஜாவே, எங்களை சுற்றி நடக்கும் எல்லா பிரச்சனைகளையும், அநீதிகளையும் முடிவுக்குக் கொண்டு வாரும்

எங்கள் தகப்பனே எங்கள் ராஜாவே, உம்முடைய வாழ்வின் புஸ்தகத்தில் எங்களுடைய பெயரை எழுதியருளும்
எங்கள் தகப்பனே எங்கள் ராஜாவே, எங்களைப் புதுப்பித்தருளும்,
சமாதானத்தின் வருடங்களை எங்களுக்கு தாரும்.

எங்கள் குரலைக் கேட்டருளும்
எங்கள் குரலைக் கேட்டருளும்
எங்கள் குரலைக் கேட்டருளும்

எங்கள் தகப்பனே எங்கள் ராஜாவே
எங்கள் தகப்பனே எங்கள் ராஜாவே, சமாதானத்தின் வருடங்களை எங்களுக்கு தாரும்.

எங்கள் தகப்பனே எங்கள் ராஜாவே
எங்கள் குரலைக் கேட்டருளும்
எங்கள் குரலைக் கேட்டருளும்
எங்கள் குரலைக் கேட்டருளும்

ஆண்டவரே நாங்கள் தகுதி இல்லாத பாவிகளாக இருக்கின்றோம், எங்களால் முடிந்தவரை இந்த உபவாசத்தை பலியாக ஒப்புக்கொடுக்கின்றோம், தகப்பனே இந்த உபவாசத்தை தகனபலியாக ஏற்று கொள்ளுங்கள், ஆவிக்குரிய பலியாக ஏற்று கொள்ளுங்கள், ஆமென்.

WordPress Lightbox